Kumarathasan KarthigesuApr 303 வயதுக்குக் கீழே குழந்தைகளுக்கு டிஜிட்டல் சாதனங்கள் தடை ! 11 வயதுக்கு முதல் ஸ்மார்ட் போன் வேண்டாம்!15வயதை எட்டும் வரை சமூக ஊடக தளங்களை பாவிக்கவும் கட்டுப்பாடு நிபுணர் குழு பரிந்துரை பாரிஸ், ஏப்ரல், 30 குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்...
Kumarathasan KarthigesuApr 28ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமா?விவாதிப்பதற்குத் தயார் அதிபர் மக்ரோன் செவ்வி "... விளையாட்டின் விதிகள் மாறிவிட்ட உலகில் ஐரோப்பா சரியான ஆயுதங்களை ஏந்தாவிட்டால்...
Kumarathasan KarthigesuApr 27பாரிஸ் நகரின் சில இடங்களுக்குச் சென்றுவர QR Code.. மே 10 முதல் அரச இணையத் தளத்தில் பதிவு ஆரம்பம்தொழில்களுக்காக வருவோர் வசிப்பிடங்களில் தங்குவோர் பாஸ் இன்றி நடமாட முடியாது பாரிஸ், ஏப்ரல் 27 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு...